ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கான உதவி

கவனிக்கவும், நாங்கள் தற்போது அதிக அளவிலான விசாரணைகளை எதிர்கொள்கிறோம், உங்களைத் தொடர்புகொள்வதற்கு எங்களுக்கு சிறிது காலம் ஆகலாம்.

விரைவான உதவிக்கு, நீங்கள் பின்வருவனவற்றை முயற்சி செய்யலாம்:

• கண்காணிப்பு எண் (MTCN) மூலமாகவோ அல்லது இல்லாமலோ எங்கள் இணையதளம் அல்லது செயலியில் உங்கள் பரிமாற்றத்தினை கண்காணித்திடுங்கள்.

•எங்களின் ID சரிபார்ப்பு செயல்முறைப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

• பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் முகவர் இருப்பிடத்தைக் கண்டறிந்திடுங்கள்.

• நீங்கள் எவ்வாறு பணத்தைப் பெறுவீர்கள் என்பதைக்கண்டறிந்திடுங்கள்.

• எவ்வாறு உங்கள் பணப் பரிமாற்றத்தை ரத்து செய்வது மற்றும் ரீஃபண்ட் பெறுவது என்பதைக் கண்டறிந்திடுங்கள்.

உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால், எங்களின் எங்களைத் தொடர்பு கொள்க பக்கத்தினை பயன்படுத்துங்கள்.