சிங்கப்பூரிலிருந்து பணம் அனுப்பத் தட்டுங்கள்

4.2/5
4.3/5

செப்டம்பர் 8, 2021 இன் படி மதிப்பீடு

தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
girl-with-dog

கடந்த ஆண்டு, எங்கள் வாடிக்கையாளர்கள் 268 மில்லியன் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர்

உலகம் முழுவதும்

நாங்கள் 200+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கிறோம்

நம்பகமானது

நாங்கள் 145 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை அனுப்பி வருகிறோம்

ஆண்டுதோறும் $80B

ஒரு வினாடிக்கு சராசரியாக 31 பரிமாற்றங்களைச் செய்கிறோம்

உங்கள் சுயவிவரத்தை உருவாக்கி 0 SGD இல் பணம் அனுப்புங்கள்1

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு 24/7 மணிநேரமும் பணத்தை அனுப்புங்கள்.

1

உங்கள் சுயவிவரத்தை உருவாக்கிடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் சுயவிவரத்தை உருவாக்க செயலியில் உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

Instructional
Instructional-_-receiver
2

உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்க்கவும்

ஆன்லைனில் செல்ஃபி KYC மூலம் உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்த்திடுங்கள் அல்லது செயலியில் பணப் பரிமாற்றத்தைத் தொடங்கி, நேரடியான சரிபார்ப்பிற்காக இன் ஸ்டோரில் பணம் செலுத்துங்கள்.

3

24/7 பணம் அனுப்பவும்

உங்கள் சுயவிவரம் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் மொபைலில் இருந்து ஆன்லைன் பணப் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம்!

Instructional _ send n receive

Western Union® செயலி மூலம் பணப் பரிமாற்றம் எளிதானது

எங்களின் ஆன்லைன் சேவைகளின் அனைத்துப் பலன்களையும் ஒரு சில தட்டல்களில் எங்கள் செயலி உங்களுக்கு வழங்குகிறது. Western Union செயலி மூலம் தவறாமல் மற்றும் வசதியாக பணம் அனுப்புங்கள்.

நீங்கள் அமைவை முடித்ததும், மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்புவது உட்பட, ஒரு சில தட்டல்களைச் செய்வதன் மூலம் மீண்டும் மீண்டும் பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியும்.

Log in with ease.

Check our fees and exchange rates1.

Resend in just a few taps.

See the status of all your transfers at a glance.

Sync your phone contacts to fill out details quickly.

Start your money transfer on the app and pay in person.

Scan your card, and pay directly.

4.2/5
4.3/5

செப்டம்பர் 8, 2021 இன் படி மதிப்பீடு

உதவி வேண்டுமா?

எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடுங்கள் அல்லது தொடர்பு கொளுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு மேற்கொண்டால் போதும்.

ஆங்கிலம் : 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்

+65 6336 2000

1 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.