சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புங்கள்

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் பரிமாற்றம் செய்யுங்கள். Western Unionஇன் நம்பகமான பணப் பரிமாற்றச் சேவையின் மூலம் ஆன்லைனிலிருந்தோ அல்லது நேரடியாகவோ, வீட்டிலிருந்தோலோ அல்லது பயணத்தின்போதோ பணத்தை அனுப்பலாம்.

hero-image-SriLanka

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எவ்வாறு பணப் பரிமாற்றம் செய்வது

இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சிங்கப்பூரில் இருந்து விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பணம் அனுப்புவதற்கு Western Union உங்களுக்கு உதவும். உங்கள் பணத்தை அனுப்புவதற்கு பின்பற்ற வேண்டிய நான்கு முக்கிய படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதற்கான வழிகள்

அன்புக்குரியவரின் பிறந்தநாளுக்கு நீங்கள் பணம் அனுப்ப விரும்பினாலும், புதிய வணிக வாய்ப்பில் அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்பினாலும் அல்லது அவர்களின் மாதாந்திர பில்களைச் செலுத்த உதவ விரும்பினாலும், சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்ப நாங்கள் வழங்கும் பணப் பரிமாற்ற விருப்பங்கள் மூலம் Western Union உடன் இதை மேற்கொள்ளலாம்.

இன்றே இலங்கைக்குப் பணம் அனுப்புவதற்கு கணக்கைத் தொடங்குங்கள்

இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்

இன்றே உங்கள் கணக்கை இலவசமாகத் தொடங்கி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எளிதான மற்றும் சுலபமான முறையில் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.

பாதுகாப்பிற்கு கடமைப்பட்டுள்ளோம்

எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பணப் பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.

வெளிப்படையான கட்டணங்கள்

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்கள்3 மற்றும் நாங்கள் வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள்3 அத்துடன் பரிமாற்றம் செய்வதற்கான அதிபட்சத் தொகை ஆகியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்தமான வழியில் பணம் செலுத்துங்கள்

வங்கி பரிமாற்றம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு4 அல்லது ரொக்கமாகச் செலுத்துதல் என உங்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் இலங்கைக்குப் பணத்தை அனுப்பலாம்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணப் பரிமாற்றம் செய்வதற்கு Western Union ஐத் தேர்ந்தெடுக்க வேண்டியதற்கான காரணங்கள்:

பல இருப்பிடங்கள்

இலங்கையில் உள்ள அன்புக்குரியவர்கள் எங்கு வசித்து வந்தாலும், நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும்2 மேற்பட்ட முகவர் இருப்பிடங்ககளில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று நேரடியாகப் பணத்தைப் பெறலாம்.

உங்கள் பணப் பரிமாற்றத்தை எளிதாகக் கண்காணிக்கலாம்

தனிப்பட்ட கண்காணிப்பு எண்ணை (MTCN) பயன்படுத்திச் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்பும் போது, உங்கள் பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கலாம்.

நிமிடங்களில் பணம்1

பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகளைப் பொறுத்து, இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றம் சில நிமிடங்களில் நிறைவடையும்1.

பெறுநரின் விவரங்களைச் சேமிக்கலாம்

உங்கள் பெறுநரின் விவரங்களைச் சேமிக்க முடியும் என்பதால், இலங்கையில் உள்ள அன்புக்குரியவர்களுக்கு ஆன்லைனில் மீண்டும் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது விரைவானதாகவும் எளிதானதாகவும் இருக்கும்.

எங்களின் செயலியைப் பயன்படுத்தி இலங்கைக்கு எளிதாகப் பணம் அனுப்பலாம்

எங்கிருந்தும் பணத்தை அனுப்பலாம் அல்லது பரிமாற்றத்தைத் தொடங்கி, முகவர் இருப்பிடத்திற்குச் சென்று பணத்தைச் செலுத்தலாம்.

இலங்கைக்கு நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.

இலங்கை முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீண்டும் விரைவாக அனுப்பலாம்.

செயலியைப் பதிவிறக்குக
4.2/5
4.3/5

ஜூலை 25, 2021 இன் படியான மதிப்பீடு

hand-phone

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணப் பரிமாற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவல்

இலங்கையின் பெரும்பாலான முக்கிய வங்கிகளுடன் நாங்கள் உறவு கொண்டுள்ளோம்

சிங்கப்பூரில் இருந்து நேரடியாக இலங்கை முழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு பணத்தை அனுப்பலாம்.

வங்கி கணக்கிற்கு அனுப்புக

நீங்கள் அனுப்பும் முன் பணப் பரிமாற்ற மதிப்பீட்டை இலவசமாகப் பெறலாம்

நீங்கள் அனுப்புவதற்கு முன் இலங்கைக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான செலவைக்3 கண்டறிந்து, எந்தவித தயக்கமும் இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

மதிப்பீட்டை இலவசமாகப் பெறுக

பெறுநரின் விவரங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருங்கள்

வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்ப, பெறுநரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருங்கள்.

பெறுநரின் விவரங்களை வழங்குங்கள்

உங்கள் அனுபுக்குரியவர்களின் தேவைகளுக்கு ஆதரவு அளியுங்கள்

கொலாம்பாவில் நடைபெறும் திருமண விழாவோ, கண்டியில் நடைபெறும் பிறந்தநாள் கொண்டாட்டமோ, புதிய தொழில் வாய்ப்புகளுக்காகவோ அல்லது உங்கள் அக்கறையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்போ, எதுவாயினும் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு Western Union உதவுகின்றன

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதற்கான சிறந்த வழி எது?

சிங்கப்பூரில் இருந்து இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் பணத்தை வழங்குவதற்குச் சிறந்த வழி, நம்பகமான பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்துவதாகும்.

நீங்கள் Western Union ஐப் பயன்படுத்தும்போது, உங்கள் பெறுநர் ரொக்கத்தை விரும்பினாலும் சரி அல்லது வங்கிப் பரிமாற்றத்தை விரும்பினாலும் சரி, அவர்களுக்குப் பொருத்தமான வகையில் பணத்தைப் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதற்கு எவ்வளவு கால அளவு எடுக்கும்?

இலங்கையில் உள்ள உங்கள் அனுப்புக்குரியவருக்கு நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்திற்கான சரியான கால அவகாசமானது, அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகளைப் பொறுத்தது.

பெறுநர் ரொக்கமாகப் பெறுவதற்காக SGDஇலிருந்து LKR க்கு ரொக்கமாக அனுப்புதல், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு4மூலம் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொண்டால், அவை நிமிடங்களில் சென்றடையும்1. பணம் அனுப்பும் மற்றும்/அல்லது பெறும் முறையாக வங்கிப் பரிமாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதற்கு வழக்கமாக 1 வணிக நாள் வரை ஆகும்1.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதற்கு எவ்வளவு கால அளவு எடுக்கும்?

இலங்கையில் உள்ள அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றம் பாதுகாப்பாகச் சென்றவதை உறுதிசெய்வதற்கு, பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் நற்பெயர் பெற்ற பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.

எங்களின் மறைகுறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது Western Union மூலம், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.

இலங்கைக்குப் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள நீங்கள் தயாராக உள்ளீர்களா?

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குப் பணத்தை எவ்வாறு பரிமாற்றம் செய்வது என்பது பற்றி நீங்கள் போதுமான அளவு படித்துத் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் Western Union மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

மேலும் கேள்விகள் உள்ளனவா அல்லது உங்களுக்கு மேலும் உதவி தேவையா?

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எவ்வாறு பணப் பரிமாற்றம் செய்வது என்பது குறித்து மேலும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எங்களின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது எங்கள் குழுவை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

எங்களின் வாடிக்கையாளர் சேவைக் குழு உங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் தயாராக உள்ளது:

ஆங்கிலம்: 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்

+65 6415 7363

1 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம்.

2 31 டிசம்பர் 2021 இன் படியான நெட்வொர்க் தரவு.

3 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.

4 சில கார்டு வழங்குநர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் கார்டு வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.