சிங்கப்பூர் டாலர் இதற்கு Malaysian Ringgit

பணத்தை சர்வதேச அளவில் அனுப்புவதற்கு Western Union மூலம் SGD இலிருந்து MYR க்கு மாற்றவும்.

SGD

FX: 1.00 SGD =

கட்டணம்:

காட்டப்படும் அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் கட்டணங்களின் மதிப்பீடுகள், பணம் செலுத்துதல் மற்றும் செலுத்தும் முறைகள் உட்பட பல காரணிகளால் மாறுபடும், மேலும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை. தற்போதைய விகிதங்கள் மற்றும் பிற விருப்பங்களைச் சரிபார்க்க, “பணம் அனுப்புக” என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

எங்கள் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டு Western Union மூலம் மில்லியன் கணக்கான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர். காரணத்தை இங்கே காணுங்கள்:

எளிதானது மற்றும் சௌகரியமானது

எங்களின் இணையதளம், செயலி அல்லது முகவர் இருப்பிடத்தில் நேரடியாக பணம் அனுப்புங்கள் மற்றும் SGD இலிருந்து MYR க்கான அந்நிய செலாவணி விகிதத்தைச் சரிபாருங்கள்.

பாதுகாப்பிற்கு கடமைப்பட்டுள்ளோம்

எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.

வேகமானது மற்றும் வெளிப்படையானது

ரொக்கமாக விரைவாகப் பெருவதற்காக நிமிடங்களில் பணத்தை அனுப்புங்கள்* மற்றும் நீங்கள் அனுப்பிய பணத்தை எளிதாகக் கண்காணியுங்கள். SGD இலிருந்து MYR க்கு மாற்ற வேண்டிய தொகையை உள்ளிடுங்கள்.

உலகளாவிய அடைதல்

ஒரு வினாடிக்கு சராசரியாக 25 பரிமாற்றங்களைச் செய்து, சிங்கப்பூரிலிருந்து 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பணத்தை அனுப்புகிறோம்.

பணம் அனுப்புவதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்.

விரைவான மற்றும் எளிதான பதிவு செயல்முறை

24/7 மணிநேரமும் பணத்தை அனுப்பவும் பெறவும் ஆன்லைனில் பதிவு செய்து உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்த்திடுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான வழியில் பணம் செலுத்துங்கள்

உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது இன் ஸ்டோரில் ரொக்கமாக, வங்கிக் கணக்கு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.

உங்கள் பரிமாற்றத்தினை கண்காணித்திடுங்கள்

ஆன்லைன் அல்லது Western Union® செயலி மூலம் அனுப்பும் பணத்தை எளிதாகக் கண்காணித்திடுங்கள்.

வசதியான இருப்பிடங்கள்

சிங்கப்பூரில் உள்ள Western Union முகவர் இருப்பிடங்களில் பணத்தை அனுப்புங்கள் மற்றும் பெறுங்கள். சில கிளிக்குகள் செய்வதன் மூலம் அல்லது தட்டுவதன் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு இருப்பிடத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

Western Union உடன் பணம் அனுப்பத் தயாராக உள்ளீர்களா?

சிங்கப்பூர் டாலர் இலிருந்து Malaysian Ringgit க்கு மாற்றும் விகிதம் காட்டப்படும் அந்நிய செலாவணி விகிதங்களின் மதிப்பீடுகள், பணம் செலுத்துதல் முறைகள் உட்பட பல காரணிகளால் மாறுபடும், மேலும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை.

SGDMYR
5 SGD
10 SGD
20 SGD
50 SGD
100 SGD
250 SGD
500 SGD
1000 SGD
2000 SGD
5000 SGD

Western Union® செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்வது எளிதாகும்

பயணத்தின்போதோ அல்லது எங்கள் செயலியில் தொடங்கி இன் ஸ்டோர் மூலமோ பணம் அனுப்புங்கள்.

நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விரைவாக பணப் பரிமாற்றங்களை மீண்டும் செய்யலாம்.

இப்போதே பதிவிறக்குக
4.5/5
4.5/5

11 செப்டம்பர் 2020 இன் படியான மதிப்பீடு.

hand-phone

* அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை சிக்கல்கள், அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். மொபைல் பரிவர்த்தனைகளுக்கு பெறுநரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கில் வரவு வைப்பதற்காக பெறுநரின் mWallet கணக்குச் சேவை வழங்குநருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும். மூன்றாம் தரப்பு கட்டணங்கள் கூடுதலாக விதிக்கப்படலாம், இதில் SMS மற்றும் கணக்கிற்கான மிதமிஞ்சிய வரம்பு மற்றும் கேஷ்-அவுட் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். கட்டுப்பாடுகளுக்கு பணப் பரிமாற்ற படிவத்தைப் பார்த்திடுங்கள்.