வங்கி கணக்கு பரிமாற்றத்திற்கு தேவையான விவரங்கள்

தேவையான வங்கித் தகவல், பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு ஆகும் காலம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நாட்டைத் தேடுங்கள்.
தயவுசெய்து கவனிக்கவும்: பெரும்பாலான நாடுகளில் வங்கி பெயரை வழங்குவது கட்டாயமாகும்.

நாடுநாணயம்டெலிவரி தேதி11வங்கி விவரங்கள்
அல்பேனியாALK1-2 வங்கி வேலை நாட்கள்IBAN
அன்டோராEUR0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
அர்ஜென்டினாARS5 நாட்கள் வரை 1கணக்கு எண், வரி ID (CUIL), பணப் பரிமாற்றத்திற்கான காரணம், பெறுநரின் குடியுரிமை, முகவரி – நகரம், மாகாணம், மின்னஞ்சல், மொபைல் எண்
ஆஸ்திரேலியாAUD0-1 வங்கி வேலை நாள்வங்கி குறியீடு/மாநிலம்/கிளை (BSB), கணக்கு எண்
ஆஸ்திரியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
அஜர்பைஜான்AZN0-1 வங்கி வேலை நாள்IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
பஹ்ரைன்BHD1-2 வங்கி வேலை நாட்கள்BIC, IBAN
வங்காளதேசம்BDT0-2 வங்கி வேலை நாட்கள்கிளையின் பெயர், மாவட்டம், கணக்கு எண்
பெல்ஜியம்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
பொசுனியா & எர்செகோவினாBAM0-1 வங்கி வேலை நாள்IBAN, பெறுநர் முகவரி, நகரம், அஞ்சல் குறியீடு
பிரேசில்BRLஅதே வங்கி வேலை நாள்கிளை எண், கணக்கு எண் மற்றும் வகை, பெறுநரின் CPF (வரி ID), பிறந்த தேதி, தொலைபேசி, மொபைல் எண்
பல்கேரியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
கனடாCAD1-2 வங்கி வேலை நாட்கள்நிதி நிறுவன எண், பரிமாற்ற எண், கணக்கு எண் மற்றும் வகை
சிலிCLP1-2 வங்கி வேலை நாட்கள்கணக்கு எண், கணக்கு வகை, RUT (வரி ID)
சீனாCNY5 நாட்கள் வரை 2வங்கி அட்டை எண், பெறுநரின் மொபைல் எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
கொலம்பியாCOP0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண் மற்றும் வகை, பெறுநரின் தேசிய ID, முகவரி, மாநிலம் (பிரிவு), நகரம், மொபைல் எண்
கோஸ்ட்டா ரிக்காCRC/USDநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், தேசிய ID எண்
குரோசியாHRK0-1 வங்கி வேலை நாள்IBAN
சைப்ரஸ்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
செக் குடியரசுCZK0-1 வங்கி வேலை நாள்IBAN
டென்மார்க்DKK0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
எகிப்துEGP1-2 வங்கி வேலை நாட்கள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
எஸ்டோனியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
பின்லாந்துEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
பிரான்ஸ்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
பிரெஞ்சு கயானாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ஜெர்மனிEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
கானாGHSநிமிடங்களில்கணக்கு எண், SWIFT BIC, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
ஜிப்ரால்டர்GBP0-1 வங்கி வேலை நாள்IBAN
கிரீஸ்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
குவாடலூப்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
குவாம்USDஅடுத்த வங்கி வேலை நாள்ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநரின் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண்
ஹாங்காங்HKD0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண், வங்கி குறியீடு, கிளைக் குறியீடு
ஹங்கேரிHUF0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
ஐஸ்லாந்துEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
இந்தியாINRநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், IFSC குறியீடு, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
இந்தோனேசியாIDRநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண்
அயர்லாந்துEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
இஸ்ரேல்ILS1-2 வங்கி வேலை நாட்கள்IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
இத்தாலிEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ஜமைக்காJMD0-1 வங்கி வேலை நாள்3கணக்கு எண், கிளையின் பெயர், பெறுநரின் மொபைல் எண்
ஜப்பான்JPY1-2 வங்கி வேலை நாட்கள்BIC, கணக்கு எண்
கென்யாKESநிமிடங்கள் முதல் அதே நாள்கணக்கு எண்
லாட்வியாEUR0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
லிச்சென்ஸ்டீன்CHF0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
லித்துவேனியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
லக்சம்பர்க்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
மலேசியாMYR0-1 வங்கி வேலை நாள்BIC, கணக்கு எண்
மால்டாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
மார்டினிக்யூEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
மயோட்டேEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
மெக்சிகோMXNஅதே வங்கி வேலை நாள்கணக்கு எண் அல்லது CLABE, பெறுநரின் முகவரி, நகரம், மாநிலம், தொலைபேசி எண்
மொனாக்கோEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
மொராக்கோMAD0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண்
நேபாளம்NPRநிமிடங்கள் முதல் அதே நாள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம், பெறுநருடனான உங்கள் உறவு
நெதர்லாந்துEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
நியூசிலாந்துNZD0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண்
நைஜீரியாNGNநிமிடங்களில்கணக்கு எண்
நார்வேNOK0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண்
பாகிஸ்தான்PKRநிமிடங்களில்4IBAN/கணக்கு எண், கிளையின் பெயர்/முகவரி
பிலிப்பைன்ஸ்PHPநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
போலந்துPLN0-1 வங்கி வேலை நாள்IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
போர்ச்சுகல்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
போர்ட்டோ ரிக்கோUSDஅடுத்த வங்கி வேலை நாள்ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண்
ரீயூனியன்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ருமேனியாRON0-1 வங்கி வேலை நாள்IBAN
ரஷ்யாRUB/USD1-2 வங்கி வேலை நாட்கள் (USD) 0-1 வங்கி வேலை நாள் (RUB)கிளையின் நகரம், ரஷ்ய BIC, கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
ருவாண்டாRWFநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
செயிண்ட்-பார்த்தலெமிEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
செர்பியாRSD0-1 வங்கி வேலை நாள்IBAN
சிங்கப்பூர்SGD1-2 வங்கி வேலை நாட்கள்கணக்கு எண்
ஸ்லோவாக்கியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ஸ்லோவேனியாEUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ஸ்பெயின்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
இலங்கைLKRநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், கிளையின் பெயர், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
செயிண்ட் மார்ட்டின்EUR0-1 வங்கி வேலை நாள்IBAN
ஸ்வீடன்SEK0-1 வங்கி வேலை நாள்வங்கி குறியீடு, BIC, கணக்கு எண்
சுவிட்சர்லாந்துCHF0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN
தான்சானியாTZSநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
தாய்லாந்துTHB0-2 வங்கி வேலை நாட்கள்கணக்கு எண்
துருக்கிTRY0-1 வங்கி வேலை நாள்IBAN
உகாண்டாUGXநிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள்கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
ஐக்கிய அரபு நாடுகள்AED0-1 வங்கி வேலை நாள்BIC, IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம்
ஐக்கிய இராஜ்ஜியம்GBP0-1 வங்கி வேலை நாள்Sort குறியீடு, கணக்கு எண்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்USDஅடுத்த வங்கி வேலை நாள்ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண்
US விர்ஜின் தீவுகள்USDஅடுத்த வங்கி வேலை நாள்ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண்
வியட்நாம்VND0-1 வங்கி வேலை நாள்கணக்கு எண்

1 சீனா: பதிவு செய்த பெறுநர்களுக்கு நிகழ் நேரம். 1வது பரிவர்த்தனைக்கு பதிவு செய்தல் அவசியமாகும்.

2 கென்யா: ஈக்விட்டி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிகழ்நேரம், மற்ற எல்லா வங்கிகளுக்கும் T+1

3 நேபாளம்: eSewa வங்கிகளுக்கு நிகழ்நேரம், IPS உறுப்பினர் வங்கிகளுக்கு T+0

4 பாகிஸ்தான்: சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு நிகழ்நேரம், சீரமைக்க வேண்டிய கணக்குகளுக்கு T+1.

5 பிலிப்பைன்ஸ்: BDO, BPI, Land வங்கி கணக்குகளுக்கு நிகழ்நேரம், மற்ற வங்கிகளுக்கு T+0.

6 ரஷியா: T+1 (RUB) / T+2 (USD)

7 தாய்லாந்து: பாங்காக் வங்கி கணக்குகளுக்கு T+1, மற்ற அனைத்து வங்கிகளுக்கும் T+2

8 துருக்கி: Isbank கணக்குகளுக்கு நிகழ்நேரம், மற்ற எல்லா வங்கிகளுக்கும் T+1

9 வியட்நாம்: VP வங்கி கணக்குகளுக்கு T+0, மற்ற வங்கிகளுக்கு T+1

10 SEPA நாடுகள்: அனைத்து இன்ஸ்டண்ட் வங்கிகளுக்கும் நிகழ்நேரம், மற்ற எல்லா வங்கிகளுக்கும் T+0

11 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.