0022_close
Download

இந்தியாவுக்குப் பணம் அனுப்புங்கள்

  இதற்கு அனுப்புக
  SGD

  அசெ:

  கட்டணம்:

  பரிவர்த்தனை விகிதங்கள் மற்றும் கட்டணங்களானது பணம் செலுத்துதல் மற்றும் பே அவுட் விருப்பங்களைப் பொறுத்து மாறுபடும், அத்துடன் மாற்றத்திற்கு உட்பட்டவை. மற்ற விருப்பங்களைச் சரிபார்க்க, “இப்போது அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யவும்.

  80% customers take less than 6 minutes to complete an online transfer with WU.

  முழுமையாகத் தகவல் தெரிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  india

  உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

  உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடமைப்பட்டுள்ளோம்

  ஆன்லைனில் சிங்கப்பூர் டாலரில் பணத்தைப் பரிமாற்றுவதற்குக் கட்டணம்1 இல்லை

  இந்தியாவுக்குப் பணத்தைப் பரிமாற்றுதல்

  அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேராகப் பணத்தை அனுப்பும்படியோ ஒரு வெஸ்டர்ன் யூனியன் இருப்பிடத்திற்குச் சென்று சில நிமிடங்களில்2 ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளும்படியோ நீங்கள் தேர்வு செய்யலாம்.

  ஒழுங்குமுறையாகப் பணம் அனுப்ப வேண்டுமா?

  பணத்தை மிக எளிதாக நகர்த்தவும். Western Union® செயலி மூலம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் பணம் அனுப்பலாம்.

  எளிதாக உள்நுழைக.

  எங்கள் கட்டணங்களையும் நாணய மாற்று விகிதங்களையும்1 சரிபார்க்கவும்.

  ஒரு சில முறை தட்டி, மீண்டும் அனுப்பவும்.

  விவரங்களை விரைவாக நிரப்ப, உங்கள் தொலைபேசித் தொடர்புகளை ஒத்திசைக்கவும்.

  செயலியில் பணப் பரிமாற்றத்தைத் தொடங்கி, நேரில் செலுத்தவும்.

  உங்கள் பரிமாற்ற நிலைகள் அனைத்தையும் ஒரே பார்வையில் காண்க.

  4.2/5
  4.3/5

  Rating as of September 8, 2021

  hand-phone

  உங்களிடம் வெஸ்டர்ன் யூனியன் சுயவிவரம் இன்னும் இல்லையா?

  இன்றே உங்கள் சுயவிவரத்தை அமையுங்கள், இதனால் நீங்கள் வசதியான ஆன்லைன் பணப் பரிமாற்றங்களைச் செய்து மகிழலாம்.

  சரிபார்ப்புக்காக, அரசாங்கம் வழங்கிய புகைப்பட ஐடியை உங்கள் கைவசம் வைத்திருங்கள்.
  உங்கள் சுயவிவரத்தை உருவாக்கத் தொடங்கவும்!

  உங்கள் சுயவிவரத்தை உருவாக்கத் தொடங்கவும்!

  எங்கள் மூலம் பணம் அனுப்புவதற்கான சில காரணங்கள்

  நிமிடங்களில் பணம்

  சில நிமிடங்களிலேயே2 ஒரு முகவர் இருப்பிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள ரொக்கம் தயாராக உள்ளது.

  வெகுமதிகள்

  ‘எனது WUSM’ அம்சத்தில் இணைந்து, வெகுமதிகளுக்கான4 புள்ளிகளைப் பெறுங்கள்.

  வெளிப்படையான கட்டணங்கள்

  பரிமாற்றக் கட்டணங்களையும் நாணய மாற்று விகிதங்களையும் முன்கூட்டியே சரிபார்க்கவும்.

  மன நிம்மதி

  தடமறியும் எண்கள் (MTCN) மூலம் பரிமாற்றங்களைத் தடமறியவும்.

  அனுப்பத் தயாரா?

  உதவி தேவையா?

  எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடவும் அல்லது தொடர்புகொள்ளவும். எங்கள் வாடிக்கையாளர் சேவையை அழைப்பு மூலம் எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

  ஆங்கிலம் : 24/7
  மாண்டரின்: 8 am – 12 am, தினமும்

  +65 6336 2000

  1 வெஸ்டர்ன் யூனியன் நாணயப் பரிமாற்றத்திலிருந்தும் பணம் சம்பாதிக்கிறது. பணப் பரிமாற்ற முகவரைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணங்களையும் நாணய மாற்று விகிதங்களையும் கவனமாக ஒப்பிடுங்கள். கட்டணங்களும் அந்நிய நாணய மாற்று விகிதங்களும் பல காரணிகளின் அடிப்படையில் பிராண்ட், அனுப்பும் வழி மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்களும் விகிதங்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பொருந்தக்கூடிய வரிகளுக்கு (ஏதேனும் இருந்தால்) உட்பட்டவை.

  2 அனுப்பப்பட்ட தொகை, சென்றடையும் நாடு, நாணயம் கிடைக்கும் தன்மை, ஒழுங்குமுறைச் சிக்கல்கள், அடையாளத் தேவைகள், தேவையான பெறுநர் நடவடிக்கை(கள்), முகவர் இருப்பிடத்தின் பணி நேரங்கள், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமான விருப்பங்களின் தேர்வு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பரிவர்த்தனை நிலைமைகளின் அடிப்படையில் நிதி தாமதமாகச் சென்றடையலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம்.கூடுதல் கட்டுப்பாடுகள் பொருந்தக்கூடும். விவரங்களை அறிய, விதிமுறைகளைப் பார்க்கவும்.

  3 30 ஜூன் 2018 நிலவரப்படி நெட்வொர்க் தரவு.

  4 எனது WU சேர்க்கைக்கு சரியான மின்னஞ்சல் முகவரி தேவை. பதிவுசெய்தலுடன் உங்கள் மொபைல் எண்ணை வழங்குவதன் மூலம், திட்டம் குறித்த தகவல்களைக் கொண்ட உரைச் செய்தியை உங்கள் மொபைல் எண்ணுக்குத் தானாகவே அனுப்பவும், எதிர்கால விளம்பர உரைகளை அனுப்ப ஒப்புதலைக் கோரவும் எங்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறீர்கள். வாங்குவதற்கு ஒப்புதல் தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம்.