பெறுநரின் நாட்டைக் கீழே தேடவும். உங்களுக்குத் தேவையான வங்கித் தகவல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்த எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள்.
கவனத்தில் கொள்க: பெரும்பாலான நாடுகளில் வங்கி பெயர் கட்டாயமாகும்.
| நாடு | நாணயம் | டெலிவரித் தேதி5 | வங்கி விவரங்கள் |
|---|---|---|---|
| அல்பேனியா | ALK | 1-2 வங்கி வேலை நாட்கள் | IBAN |
| ஆண்ட்ரோ | EUR | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| அர்ஜென்டினா | ARS | 5 நாட்கள் வரை 1 | கணக்கு எண், வரி ID (CUIL), பணப் பரிமாற்றத்திற்கான காரணம், பெறுநரின் குடியுரிமை, முகவரி – நகரம், மாகாணம், மின்னஞ்சல், மொபைல் எண் |
| ஆஸ்திரேலியா | AUD | 0-1 வங்கி வேலை நாள் | வங்கி குறியீடு / மாநிலம் / கிளை (BSB), கணக்கு எண் |
| ஆஸ்திரியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| அஜர்பைஜான் | AZN | 0-1 வங்கி வேலை நாள் | IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| பஹ்ரைன் | BHD | 1-2 வங்கி வேலை நாட்கள் | BIC, IBAN |
| பங்களாதேஷ் | BDT | 0-2 வங்கி வேலை நாட்கள் | கிளையின் பெயர், மாவட்டம், கணக்கு எண் |
| பெல்ஜியம் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| போஸ்னியா & ஹெர்சகோவினா | BAM | 0-1 வங்கி வேலை நாள் | IBAN, பெறுநர் முகவரி, நகரம், அஞ்சல் குறியீடு |
| பிரேசில் | BRL | அதே வங்கி வேலை நாள் | கிளை எண், கணக்கு எண் மற்றும் வகை, பெறுநரின் CPF (வரி ID), பிறந்த தேதி, தொலைபேசி, மொபைல் எண் |
| பல்கேரியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| கனடா | CAD | 1-2 வங்கி வேலை நாட்கள் | நிதி நிறுவன எண், பரிமாற்ற எண், கணக்கு எண் மற்றும் வகை |
| சீலீ | CLP | 1-2 வங்கி வேலை நாட்கள் | கணக்கு எண், கணக்கு வகை, RUT (வரி ID) |
| சீனா | CNY | 5 நாட்கள் வரை 2 | வங்கி அட்டை எண், பெறுநரின் மொபைல் எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| கொலம்பியா | COP | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் மற்றும் வகை, பெறுநரின் தேசிய ID, முகவரி, மாநிலம் (பிரிவு), நகரம், மொபைல் எண் |
| Costa Rica | CRC / USD | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், தேசிய ID எண் |
| குரோசியா | HRK | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| சிப்ரஸ் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| செக் குடியரசு | CZK | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| டென்மார்க் | DKK | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| எகிப்து | EGP | 1-2 வங்கி வேலை நாட்கள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| எஸ்டோனியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| பின்லாந்து | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| பிரான்ஸ் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஃப்ரெஞ்ச் கினியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஜெர்மனி | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| கானா | GHS | நிமிடங்களில் | கணக்கு எண், SWIFT BIC, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| ஜிப்ரால்டர் | GBP | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| கிரீஸ் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| குவாடலூப் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| குவாம் | USD | அடுத்த வங்கி வேலை நாள் | ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநரின் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் |
| ஹாங்காங் | HKD | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், வங்கி குறியீடு, கிளைக் குறியீடு |
| ஹங்கேரி | HUF | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| ஐஸ்லாந்து | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| இந்தியா | INR | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், IFSC குறியீடு, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| இந்தோனேசியா | IDR | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் |
| அயர்லாந்து | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| இஸ்ரேல் | ILS | 1-2 வங்கி வேலை நாட்கள் | IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| இத்தாலி | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஜமைக்கா | JMD | 0-1 வங்கி வேலை நாள்3 | கணக்கு எண், கிளையின் பெயர், பெறுநரின் மொபைல் எண் |
| ஜப்பான் | JPY | 1-2 வங்கி வேலை நாட்கள் | BIC, கணக்கு எண் |
| கென்யா | KES | நிமிடங்கள் முதல் அதே நாள் | கணக்கு எண் |
| லாட்வியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| லிச்சென்ஸ்டீன் | CHF | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| லிதுவேனியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| லக்சம்பர்க் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| மலேசியா | MYR | 0-1 வங்கி வேலை நாள் | BIC, கணக்கு எண் |
| மால்டா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| மார்டினிக்யூ | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| மயோட்டே | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| மெக்ஸிகோ | MXN | அதே வங்கி வேலை நாள் | கணக்கு எண் அல்லது CLABE, பெறுநரின் முகவரி, நகரம், மாநிலம், தொலைபேசி எண் |
| மொனாக்கோ | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| மொராக்கோ | MAD | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் |
| நேபாளம் | NPR | நிமிடங்கள் முதல் அதே நாள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம், பெறுநருடனான உங்கள் உறவு |
| நெதர்லாந்து | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| நியூசிலாந்து | NZD | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் |
| நைஜீரியா | NGN | நிமிடங்களில் | கணக்கு எண் |
| நார்வே | NOK | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் |
| பாகிஸ்தான் | PKR | நிமிடங்களில்4 | IBAN / கணக்கு எண், கிளையின் பெயர் / முகவரி |
| பிலிப்பைன்ஸ் | PHP | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| போலந்து | PLN | 0-1 வங்கி வேலை நாள் | IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| போர்ச்சுகல் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| போர்ட்டோ ரிக்கோ | USD | அடுத்த வங்கி வேலை நாள் | ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் |
| ரீயூனியன் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ருமேனியா | RON | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ரஷ்யா | RUB / USD | 1-2 வங்கி வேலை நாட்கள் (USD) 0-1 வங்கி வேலை நாள் (RUB) | கிளையின் நகரம், ரஷ்ய BIC, கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| ருவாண்டா | RWF | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| செயிண்ட்-பார்த்தலெமி | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| செர்பியா | RSD | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| சிங்கப்பூர் | SGD | 1-2 வங்கி வேலை நாட்கள் | கணக்கு எண் |
| ஸ்லோவாக்கியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஸ்லோவேனியா | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஸ்பெயின் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| இலங்கை | LKR | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், கிளையின் பெயர், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| செயிண்ட் மார்ட்டின் | EUR | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| ஸ்வீடன் | SEK | 0-1 வங்கி வேலை நாள் | வங்கி குறியீடு, BIC, கணக்கு எண் |
| சுவிட்சர்லாந்து | CHF | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN |
| தான்சானியா | TZS | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| தாய்லாந்து | THB | 0-2 வங்கி வேலை நாட்கள் | கணக்கு எண் |
| துருக்கி | TRY | 0-1 வங்கி வேலை நாள் | IBAN |
| உகாண்டா | UGX | நிமிடங்கள் முதல் 1 வங்கி வேலை நாள் | கணக்கு எண், பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| ஐக்கிய அரபு நாடுகள் | AED | 0-1 வங்கி வேலை நாள் | BIC, IBAN, பணப் பரிமாற்றத்திற்கான காரணம் |
| ஐக்கிய இராச்சியம் | GBP | 0-1 வங்கி வேலை நாள் | Sort குறியீடு, கணக்கு எண் |
| ஐக்கிய அமெரிக்க நாடுகள் | USD | அடுத்த வங்கி வேலை நாள் | ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் |
| US விர்ஜின் தீவுகள் | USD | அடுத்த வங்கி வேலை நாள் | ABA ரூட்டிங் எண், கணக்கு எண், பெறுநர் முகவரி, நகரம், மாநிலம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் |
| வியட்நாம் | VND | 0-1 வங்கி வேலை நாள் | கணக்கு எண் |
1 ஆரம்பப் பரிமாற்றத்திற்கு நிலுவையில் உள்ள KYC சரிபார்ப்புக்கு ஐந்து நாட்கள் வரை ஆகலாம், அதே நாளில் அதே பெறுநரின் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
2 ஆரம்பப் பரிமாற்றத்திற்கு நிலுவையில் உள்ள பெறுநர் பதிவுக்கு ஐந்து நாட்கள் வரை ஆகலாம், அதன்பின் ஒரு சில நிமிடங்களுக்குள் அதே பெறுநரின் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பரிவர்த்தனைகள் நடக்கும்.
3 முதல்முறை பெறுநர்கள் பதிவுசெய்ய வேண்டும்.
4 கணக்கைச் சரிசெய்தல் தேவைப்படும் பரிவர்த்தனைகளைத் தவிர.
5 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், ஏஜென்ட் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்குத் தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.