Western Union செயலி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ, உலகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்புங்கள்.
விகிதங்களைக் கணக்கிடு
: {{strikedFee}} முதல் {{fee}} வரை
Fx: 1.00 MYR = முதல் வரை
தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள்.
சரியான ID-ஐப் பதிவேற்றி, சுயவிவரத்தை உருவாக்க செல்ஃபி எடுக்கவும்.
உங்களுக்கு வசதியான முறையில் பணத்தை அனுப்பலாம்: ஆன்லைனில், செயலி மூலம் அல்லது முகவர் இருப்பிடத்தில் நேரடியாக.
எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
ரொக்கமாக விரைவாகப் பெருவதற்காக நிமிடங்களில் பணத்தை அனுப்புங்கள்2 மற்றும் நீங்கள் அனுப்பிய செயலாக்கத்தில் உள்ள பணத்தை எளிதாகக் கண்காணியுங்கள்.
ஒரு வினாடிக்குச் சராசரியாக 25 பரிமாற்றங்களைக் கையாண்டு, மலேசியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பணத்தை அனுப்புகிறோம்.
தொடங்க, உங்கள் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.
உங்கள் முதல் பணப் பரிமாற்றத்திற்கு ஸ்டோரில் பணம் செலுத்துவதைத் தேர்வுசெய்யவும்.
உறுதிப்படுத்துவதற்காக அரசு வழங்கிய ID உடன் ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் செல்லவும்.
1 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பொருந்தக்கூடிய வரிகளுக்கு (ஏதேனும் இருந்தால்) உட்பட்டது.
2 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்குத் தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு அனுப்புதல் படிவத்தைப் பார்த்திடுங்கள்.