அறிவார்ந்தது.

பாதுகாப்பானது.

ஒன்றிணைந்து செயல்படுவது.

நாங்கள் உங்களுக்கு உரிமை அளிக்கிறோம்.

Western Unionமோசடியை எதிர்த்துப் புகாரளிக்கும் விதம் பற்றி அறிக.

நீங்கள் #BeFraudSmart ஆக இருக்க நாங்கள் உதவுகிறோம்

மோசடி தொடர்பாக அறிந்து கொள்ளுதல்

மோசடித் தடுப்பு

மோசடிக்கு எதிரான கண்காணிப்பு

மோசடியை கவனிக்காமல் விடாதீர்கள்.

மோசடியைப் புகாரளிக்கவும்

மோசடி செய்யும் ஒரு நபர் Western Union-ஐப் பயன்படுத்தி பணம் அனுப்பும்படி உங்களிடம் கேட்டிருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
கீழே உள்ள உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து, எங்கள் மோசடி ஹாட்லைனை அழைக்கவும்.

இதற்காக எங்களின் மோசடி ஹாட்லைனிற்கு அழைக்கவும்

நாங்கள் மோசடிப் போக்குகளைக் கண்டறிந்து, அதன் மூலம் பிறர் மோசடிகளில் சிக்காமல் இருக்க உதவுகிறோம்.

நீங்கள் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலைப் பெற்றால், அதை எங்களுக்கு spoof@westernunion.comஎன்ற முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சலை அப்படியே அனுப்ப நினைவில் கொள்ளுங்கள், உள்ளடக்கங்களை நீக்கவோ நகலெடுத்து ஒட்டவோ கூடாது.

மேலும், மோசடி உரிமைகோரலைப் பதிவு செய்ய அல்லது அதிகாரிகளிடம் புகாரளிக்கதயங்க வேண்டாம்.

மேலும் அறிக

பொதுவான மோசடி வகைகள்

fraud prevention and awareness western union

மோசடி ஆதார மையம்

மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம்!
மோசடி செய்பவர்களைத் தவிர்ப்பதற்கும் மிஞ்சுவதற்கும் உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.
ஒன்றிணைந்து செயல்பட்டுபாதுகாப்பாகவும் புத்திசாலியாகவும் மாறும் விதத்தைக் கற்றுக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம்.

மோசடிக்கு எதிரான சிறந்த ஆயுதம் அது தொடர்பாக அறிந்து கொள்வதாகும்.

மோசடி செய்பவர்கள் உங்கள் பணத்தைப் பெற முயற்சிக்கும் புதிய வழிகளைப் பற்றிய சமீபத்திய தகவல்களைப் பெற எங்களைப் பின்தொடருங்கள்.