சிங்கப்பூரில் இருந்து சர்வதேச வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்புங்கள்

தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
become-agent-SG

சர்வதேச வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்திடுங்கள்

வங்கி கணக்கிற்கு எவ்வாறு பணம் அனுப்புவது

  1. உங்கள் சுயவிவரத்தில்உள்நுழைக. உங்களிடம் சுயவிவரம் இல்லை என்றால், இலவசமாகஇப்போதே பதிவு செய்க.

  2. பணம் சென்றடையும் நாடு வாரியாக வங்கிக் கணக்கு பரிமாற்றச் சேவை கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

  3. எங்கள் நேரடி வங்கி சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. உங்கள் பெறுநரின் வங்கித் தகவல்களைச் சரிபார்க்கவும்.

  5. வங்கி பரிமாற்றம் அல்லது உங்கள் Visa® அல்லது Mastercard® (சிங்கப்பூர் வங்கி வழங்கிய கார்டுகள் மட்டும்) மூலம் பணம் செலுத்துங்கள்2.

  6. கண்காணிப்பு எண்ணுடன் (MTCN) மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.

எளிதாகத் தொடங்கலாம்

1

ஆன்லைனில் ஒரு கணக்கிற்கு பதிவு செய்யவும்.

Instructional
Instructional-_-Estimate
2

நீங்கள் அனுப்ப விரும்பும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

3

உங்கள் பெறுநர் மற்றும் பேமெண்ட் தகவலை உள்ளிடவும்.

Instructional-_-receiver

உதவி வேண்டுமா?

எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடுங்கள் அல்லது தொடர்பு கொளுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு மேற்கொண்டால் போதும்.

+65 6336 2000
(மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்)
ஆங்கிலம்: 24/7

1 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.

2 அட்டை வழங்குநர் ரொக்க முன்பணக் கட்டணம் மற்றும் அதுதொடர்பான வட்டி கட்டணங்கள் பொருந்தலாம். இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க டெபிட் கார்டைப் பயன்படுத்துங்கள்.

3 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு ஆன்லைன் விதிமுறைகள் & நிபந்தனைகளைப் பாருங்கள்.